(Tea Tree Cream) ரீ றீ கிறீம்

0 கருத்துகள்

ரீ றீ கிறீம்

(Tea Tree Cream)

freshly harvested foliage of Tea Tree ல்லிருந்து தயாரிக்கப்பட்டது.

தோலில் பங்கஸ் பிடித்த இடங்களுக்கு பாவிக்கக் கூடியது. குழந்தைகளுக்கு நாப்கின் றாஷ் பிடித்துள்ள இடங்களுக்கு பாவிக்கலாம்.

பொதுவாக இதை ஒரு அன்ரி செப்ரிக்காக பாவிக்கலாம்.





  •  முகத்தில்  உள்ள  கரும்புள்ளிகள்  முகப்பருக்களை  போக்குகிறது 
  •  சருமத்தில்  ஏற்படும்  சிரரய்ப்பு  சேற்றுபபுண் ,கொப்புளங்கள் 
  •  வெட்டு  காயங்கள் .சொறி சிரங்கு , படை ,படர் தாமரை 
போன்றவற்றிற்கு  ஒரு சிறந்த நிவாரணி 
  • பூச்சிகடி ,  கொசுக்கடி  போன்றவைகளில்  இருந்தும் 
          நிவாரணம்  அளிக்கிறது 
  • மூட்டு வலிக்கு  ,இதனை தேய்த்தால் , நிவாரணம்  அளித்து 
          அமைதிப்படுத்தும் 

           
Share this article :

Jaffna Dxn

 photo siran20.gif
 
Saran: Creating Website |
Copyright © 2013. JaffnaDxn - All Rights Reserved