எந்த ஒரு வெளி உதவியின் நம்பிக்கை கொண்டிராது, உள்நாட்டு நிபுணர்களையும், தொழிநுட்பத்தையும் கொண்டு கனொடேமா லியசிடியம், கனொடேமா, கனொடேமா மைசீலியம் களை உற்பத்தி செய்யும் உள்நாட்டின் நேரடி விற்பனைக் கொம்பனியாக, DXN விற்பனை Sdn.BHD, 1993 இல் ஸ்தாபிக்கப்பட்டு இன்றும் நிகழ்கிறது. உண்மையில், நாம் விருத்தி செய்த தொழில் நுட்பம் வெளிநாட்டவர்களுடையதை விட உயர்வானது. உலகம் முழுவதுமுள்ள 500,000 அங்கத்தவர்களைக் கொண்ட வேறுபட்ட இனக் குழுக்களினால் இந்த உற்பத்திகளின் தொழிற்படும் விளைவுகள், உறுதி செய்யப்பட்டன. உற்பத்திப் பொருட்களிற்கான பயிர்ச்செய்கை, பதப்படுத்தல், உறையுள் அடைத்தல், மற்றும் சந்தைப்படுத்தல் என்பன முற்றும் முழுதாக கம்பனியினால் செய்யப்படுகின்றபடியால், நாங்கள் எங்களை “ஒரு டிறகன் கம்பனி” என்று அழைக்கிறோம். வலிமையான தொழிநுட்பம் மற்றும் நிதிநிலைப் பின்புலத்தின் காரணமாக நாங்கள் “ஒரு உலகம் ஒரு சந்தை” எனும் எண்ணக்கருவை நடைமுறைப்படுத்துகிறோம். இந்த மாதிரியான எண்ணக் கருவின் கீழ் ஒரு அங்கத்தவர் அட்டையினால். உலகளாவிய ரீதியில் மேலதிக பணத்தை (போனஸ்) அனுபவிக்க முடியும். நாம் எமது விநியோகத்தர் மீது கண்ணும் கருத்துமாக இருப்பது, ஏனெனில் எங்கள் சந்தைப்படுத்தும் திட்டம் திணிப்பு இல்லாத, இலகுவானதாக இருத்தல், இதுவே குறைந்த பராமரித்தல் 100% தேக்கமும் தரமும், வாழ்வுக்காலம் முழுவதும் அமைந்திருத்தல் என்பதற்காகவாகும். வழமை போல நீண்ட காலமாக வெளிநாட்டவர்களின் ஏகபோக உரிமையுடையதாக இருந்த, உள்ளுர் கனொடேமா வர்த்தகத்தினை, ஆட்சிப்படுத்தும் முயற்சிக்காக, DXN இப்போது வெளிநாட்டில் புதிய விற்பனை நிலையங்களைப் புகுத்திக் கொண்டிருக்கிறது. உலகிலே மிகப் பெரிய கனொடேமா உற்பத்தியாளராக, DXN வரவேண்டுமென்பதையே நாம் மிக வலுவுடைய எண்ணமாகக் கொண்டுள்ளோம்.
இலங்கையில், வரையறுக்கப்பட்ட மக்னம் முதலீட்டுத் தனியார் நிறுவனத்தின் கீழ் 2001இல், DXn ஸ்தாபிக்கப்பட்டது. உற்பத்திகளின் செயற்படும் தன்மையானது 30,000 இற்கு மேற்பட்ட அங்கத்துவர்களாலும் மற்றும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட நுகர்வோர்களினாலும் நன்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கனொடமாவின் அறிமுகமும் தொழினுட்ப பின்புலமும்:
புராதன சீனச் சக்கரவர்த்தியான செனனென, தனது மரணமற்ற வாழ்வுக்காக, நாட்டில் மூலிகைகளைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் கண்டெடுத்த 386 மருத்துவ மூலிகைகளில் “றெய்சீ” தான் எல்லாவற்றிலும் தலைசிறந்ததாக இருந்தது. சக்கரவர்த்தி நீரைக் கொதிக்க வைக்கும் போது தேயிலை இவை நீரில் விழுந்ததால் தான் தேயிலை அறிமுகமானது.
மீண்டும் ஒருமுறை “றெய்சீயின்” 200 வேறுபட்ட வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் முதன்மையான நோய் குணப்படுத்தும் பண்புகள் கொண்ட 6 வகைகளை, அந்த 200 இல் மிகச் சிறந்ததென, 1990 இல் டாக்டர் லின் சியோ தெரிந்து எடுத்து, அதன் குணப்படுத்தும் பதார்த்தங்களைப் பிரித்தெடுத்து கனொடேமாவைச் செய்தார். DXN தயாரிப்பில் முதன்மைக் கூறாக அமையும் கனொடேமா, விற்றமின்கள், ஒட்சியேற்றி எதிரிகள் மற்றும் பெறுமதிமிக்க மற்றைய கூறுகளாக, அண்ணளவாக 230 கூறுகளை (மூலகங்களை) கொண்டுள்ளது.
DXN இன் தயாரிப்புப் பொருட்கள் எல்லாம் முழுமையாக, பச்சி கொல்லிகள், இரசாயனப் பொருட்கள், செயற்கை நிறமூட்டிகள், வாசனைய பட்டிகள், பாதுகாப்பிகள் அத்துடன் ஓமோன்கள் எதுவும் சேராதன. அத்துடன் பதப்படுத்தப்பட்டு சர்வதேச நியமத்திற்கு அமைவாக அடைக்கப்படுகின்றன. புராதன காலங்களில், இந்தத் தயாரிப்புக்கள் அரச குடும்பத்தினருக்கு மாத்திரம் கிடைத்தன. ஆனால் அண்மை வருடங்களில் பரந்த அளவில் தாய்த் தாவரத்தின் பசுமை இனப்பெருக்கத்தினால் அந்த இனங்களின் தொற்று இல்லாத உயர் பண்புகள் பாதுகாக்கப்படுகின்றன. இனப்பெருக்க முறையானது இழைய வளர்ப்பானதால், தூய்மை மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. உபயோகிக்க முன், தொற்று நீக்கப்பட்ட நெல்உமி, கபில அரிசிமாவையும் பயன்படுத்தி ஒரு மிக உயர்போசணைப் படிமுறை வளர்த்தல் செயல் பயன்படுத்தப்படுகிறது.
தொழில் நுட்பப் பின்புலம்
புக்கிற் வாங் இல் அமைந்த ஒரு 30 ஏக்கர் கனொடேமா தோட்டத்தையும் அத்துடன் மலேசியாவின் கெடாவில் புக்கிற் பினாங் இல் அமைந்த ஒரு 10 ஏக்கர் தோட்டத்தையும், டக்சென் இனுடைய சர்வதேசத் தலைமைக் காரியாலயம், கொண்டுள்ளது. நல்ல குண இயல்புள்ள கனொடேமாவை வளர்ப்பதற்கான மிக உயர்வான வளர்ப்புத் தொழில் நுட்பமும் அத்துடன் மேலும் உயர் கனொடேமா வளர்ச்சி, உற்பத்தி மற்றும் அடைக்கும் தரம் சம்பந்தமான பரிசோதனைகளை மேற்கொள்ளவென நவீன ஆய்வுகூடங்களும் உடையதாக இரண்டு தோட்டங்களும் அமைந்துள்ளன.
கூடிய சனத்தொகையுள்ள இடத்திலிருந்து வெகுதூரத்திலும் அல்லது கனொடேமா வளர்ச்சிக்கு மிகப் பொருத்தமான சூழலைத் தரும் மாசடைதல் இல்லாத, ஈரலிப்பானதும் வெதுப்பானதுமான கால நிலையுடைய பிரதேசத்தில் டக்சென் இன் தோட்டம் அமைந்துள்ளது. கனொடேமா ஏதாவது நச்சுப் பொருள் கொண்டிருக்காதமையை உறுதி செய்ய இத் தோட்டமானது மென்னீரையும் நல்ல காற்றையும் கொண்டுள்ளது.
குறைந்த நேரத்தில் மிகச் சிறந்த குணமுள்ள பயிரை உற்பத்தி செய்யவென டக்சென் இன் சர்வதேச தலைமைச் செயலகம், தனக்கென உரிய பல உயர் வளர்ப்புத் தொழிநுட்பங்களை விருத்தி செய்துள்ளது. 6 மாதங்கள் அல்லது அதனிலும் கூடுதலான காலத்தை அறுவடைக் காலமாகக் கொண்ட மற்றையவற்றுடன் ஒப்பிடும் போது, னுஓN கனொடேமா, டக்சென் தோட்டத்தில் வளர்ந்து அறுவடை செய்ய 3 மாதங்களே எடுக்கின்றது. இந்தச் செய்கை முறைகள் மிகச் சிறந்த குணமுள்ள கனொடேமா பயிரின் உற்பத்தியினைக் கூட்டுவதற்கான எமது திறமையை உயர்த்தி நிற்பதோடு மாத்திரமன்றி, உலகளாவிய DXN உற்பத்திப் பொருட்களின் உயர்ந்து செல்லும் தேவையை, சரிசெய்யக் கூடியதாகவும் வைக்கிறது.
வழமையான வளமாக்கி, பூச்சிக் கொல்லிகள் அல்லது ஓமோன் போன்றவற்றுக்குப் பதிலாக அரிசி உமியும், மரத்தூள் போன்ற முழுவதும் இயற்கையான பொருட்களுடன் சேதன பயிர்ச் செய்கை முறையை டக்சென் தோட்டம் பயன்படுத்தியது. கனொடேமா பயிரின் தரம், அளவு, வளர்ச்சி மற்றும் பீடைகளுக்குரிய எதிர்ப்புத் தன்மை என்பவற்றை முன்னேற்றுவதற்கென இந்த விசேடமான பயிர்ச்செய்கை முறை, 200 வகையான முதல், துணை மூலகங்களான நொதியம், துணைநொதியம், அமினோஅமிலம், விற்றமின்கள், காபோவைதரேற்று மற்றும் சுவட்டு மூலகங்களை வழங்குகிறது.
டக்சென் தோட்டம் இழைய வளர்ப்பு முறையைப் பயன்படுத்துகிறது. அது ஒரு தனித் தாய்த் தாவரத்திலிருந்து பத்து இலட்சம் கனொடேமாத் துண்டுகளை இனப் பெருக்க முடியும். ஒவ்வொரு பெரும் பயிர் வளர்ச்சியிலிருந்து DXN தயாரிப்புக்களுக்காக மிகச் சிறந்த குணமுள்ள கனொடேமாவை இனம் காண்பதற்கு ஒரு கஷ்டமான தேர்வு செய்யும் முறை, நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கனொடேமாவினுள் தேவையற்ற பொருட்கள் நுழைவதைத் தவிர்ப்பதற்கு, எங்கள் கனொடேமாவின் தரமான வளர்ச்சிப் படிகளை நம்பச் செய்வதற்காக டக்சென் தோட்டம் தொங்கல் ஒழுங்காக்கல் முறைகளைப் பயன்படுத்துகிறது.