கனோலூசிடம்

0 கருத்துகள்

கனோலூசிடம் 

கனோசீலியமானது கனோடெர்மா லூசிடத்தின் (Ganoderma Lucidum) வேர், (மைசெலியம்) தண்டுப்பகுதியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. இது வைட்டமின் மற்றும் உலோக சத்துக்களை கொடுக்கக் கூடியதாகும்.
ஜி.எல் லில் அடங்கியுள்ளவை:


 பொலிசக்ரைட்டுக்கள் (Polysaccharides)
 ஓர்கனிக் ஜேர்மனியம் (Orgnaic Germanium)
 விற்றமின்கள் மற்றும் கனியுப்புக்கள் அடங்கியுள்ளன.
 மூளைக்கான உயிர்ச்சத்தைக் கொண்டுள்ளது.
 உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
 அனைத்து விற்றமின்களையும் தாதுப்பொருட்களையும் உடலுக்கு வழங்குகிறது.
 கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கும்.
 உடலில் உள்ள நச்சுத் தன்மையை வெளியேற்றுகிறது.
 வாய்வுத் தொல்லைக்கும் சிறுநீரகத்தை பலப்படுத்துவதற்கும் மிகச் சிறந்ததாகும்.



இது எமது உடற்கலங்களின் மீன் உற்பத்தி நடவடிக்கையிலும் மூளையின் செயல்பாட்டை சீராக்குவதற்கும் அதிக உதவி புரிகின்றது. உடல்வளர்ச்சிக்கான அடிப்படை காரணியாகவும் தொழிற்படுகின்றது. இதனை ரிஷிகனோவுடன் சேர்த்து பாவிக்கும் போது அதிகளவு பயனைப் பெறலாம். 

ஜி.எல். (கனோசீலியம்)

ஜி.எல். (கனோசீலியம்) என்பது கனோடெர்மா லூசிடத்தின் தண்டுப்பகுதி (மைசீலியம்) ஆகும். இது எமது உடலுக்கு விட்டமின் மற்றும் தாதுப் பொருட்களை வழங்குகிறது.

மூளைக்கான உயிர்ச்சத்து ,ஒட்சிசன் விநியோகம், உடல் வளர்ச்சிக்கான அடிப்படை காரணியாகவும் தொழிற்படுகிறது.



ஜி.எல் லில் அடங்கியுள்ளவை:

1.பொலிசாக்ரைட், ஓர்கனிக் ஜெர்மனியம், விட்டமினின் அனைத்து பிரிவுகள், அனைத்து தாதுப் பொருட்கள், .பொலிசாக்ரைட், ஓர்கனிக் ஜெர்மனியம் என்பன கனோடெர்மாவை விட 4 மடங்கு அதிகமாக கனோசீலியத்தில் அடங்கியுள்ளது. 

ஜி.எல் லின் செயற்பாடுகள்:

மூளைக்கான உயிர்ச்சத்து, கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கும்., உடலில் நோயை தாங்கக் கூடிய சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
அனைத்து விட்டமின்களையும், தாதுப் பொருட்களையும் வழங்குகிறது. வாய்வுத் தொல்லைக்கும், சிறுநீரகத்தினை பலப்படுத்துவதற்கும் மிகச் சிறந்தது.


மூளைக்கான உயிர்ச்சத்து:

உடலின் முக்கிய நரம்பு மண்டலமாக மூளை காணப்படுகிறது. நரம்புகள் தொழிற்படுவதற்கு ஒட்சிசன் உதவுகிறது. கனோசீலியத்தில் உயர்ந்த அளவில் காணப்படும் ஓர்கனிக் ஜெர்மனியம் மூளைக்கு போதிய அளவான ஒட்சிசனை வழங்குவதன் மூலம் மூளை சிறந்த முறையில் தொழிற்பட உதவுகிறது. மூளைக்கு தேவையான அளவு ஒட்சிசன் வழங்கப்பட்டால், மூளை நன்கு விருத்தியடையும். அதனால் தான் சிறுபிள்ளைகளின் மூளை வளர்ச்சிக்கும், விருத்திக்கும் ஜி.எல். பரிந்துரைக்கப்படுகிறது.

நரம்புகளின் உறுதித் தன்மை:

இரத்தக்குழாய் மற்றும் நரம்புகளில் ஏற்படும் அடைப்புகளின் காரணமாக ஏற்படும் காது கேளாமை, கண் பார்வை குறைவு, சிறுநீரக கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜி.எல். உதவுகிறது.


பொலிசாக்ரைட்டின் தொழிற்பாடுகள்

இயற்கைக்கு மாறான அணுக்களின் வளர்ச்சியை தடுப்பதோடு அவற்றின் பரவலையும் கட்டுப்படுத்துகிறது., உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது., இரத்தத்தில் சீனியின் அளவைக் குறைப்பதோடு கணைய நீர்ச்சுரப்பியின் தொழிற்பாட்டிற்கு புத்துயிரூட்டுகிறது. , அணு இழையங்களின் அழிவை தடுக்கிறது., நீரில் கரையக்கூடிய நச்சுக்களை வெளியேற்றுகிறது.


ஓர்கனிக் ஜெர்மனியத்தின் தொழிற்பாடுகள்:

இரத்தத்திற்கு அதிகளவு ஒட்சிசனை வழங்குகிறது. உடல் உறுப்புகளுக்கு ஒட்சிசன் வழங்கலை அதிகரிப்பதன் மூலம் திசுக்களுக்கு புத்துயிரளிக்கிறது. களைப்பை போக்குகிறது.
இரத்தத்தை சுத்திகரிக்கிறது.ரத்த ஓட்டத்தை பலப்படுத்துகிறது. உடல் ஆற்றலை வலுப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. உடலில் மின்சாரத் தொழிற்பாட்டை சீராக்குகிறது. அசாதாரண அணுக்களைச் சூழவுள்ள மின்சார சக்தியை நீக்குவதுடன். அசாதாரண அணுக்களை சாதாரண அணுக்களாக மாற்றுகிறது. நோயின் திடீர்த் தாக்குதல்களிலிருந்து, நோயாளிகள் மீண்டுவர உதவுகின்றது. கைகள், கால்கள் உணர்ச்சியற்றுப் போவதை தடுக்கிறது. நீரில் கரையக்கூடிய நச்சுக்களை நீக்குகிறது. மேலதிக விபரங்கள்
கனோடெர்மாவை விட கனோசீலியமானது ஓர்கனிக் ஜெர்மனியத்தையும், தாதுப் பொருட்களையும் விரைவாக உறிஞ்சக்கூடியது. 

ஜப்பானிலிருந்து வந்த தகவல்களின் படி, கனோசீலியம் பத்து இலட்சத்தில் 6000 என்ற அளவில் ஓர்கனிக் என்ற ஜெர்மனியத்தை கொண்டுள்ள அதே வேளை கனோடெர்மா பத்து இலட்சத்தில் 800-2000 என்ற அளவில் மட்டுமே ஓர்கனிக் ஜெர்மனியத்தை கொண்டுள்ளது.

வெளிநாட்டில் மேற் கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, அசாதாரண அணுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் கனோசீலியம் மிகச் சிறந்த முறையில் செயலாற்றுகிறது என்பது நிரூபிக்கப்பட்டது.

ஆய்வின் போது மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்ட வெள்ளை எலிகளுக்கு அசாதாரண அணுக்கள் செலுத்தப்பட்டன.

‘ஏ’ பிரிவைச் சேர்ந்த எலிகளுக்கு எத்தகைய சிகிச்சையும் வழங்கப்படவில்லை. ‘பி’ பிரிவைச் சேர்ந்த எலிகளுக்கு கனோடெர்மா சிகிச்சையும் ‘சி’ பிரிவைச் சேர்ந்த எலிகளுக்கு கனோசீலியம் சிகிச்சையும் வழங்கப்பட்டது.

20 நாட்களுக்குப் பின் டிய+மர் அளவு கணக்கிடப்பட்டது. ‘ஏ’ பிரிவைச் சேர்ந்த எலிகளின் டிய+மர் அளவு 450 மில்லி மீட்டரும் ‘பி’ பிரிவு எலிகளுக்கு 290 மில்லி மீட்டரும் ‘சி’ பிரிவைச் சேர்ந்தவைகளுக்கு 200 மில்லி மீட்டரும் ஆகும். அசாதாரண அணுக்களை கட்டுப்படுத்துவதில் கனோசீலியம் அதிகளவில் செயல்படுகிறது என்பதை இவ் ஆய்வு காட்டுகிறது.


Share this article :

Jaffna Dxn

 photo siran20.gif
 
Saran: Creating Website |
Copyright © 2013. JaffnaDxn - All Rights Reserved