• தூய்மையாக்கும எண்ணெய் பசை
• ஈரலிப்புடன் மிருதுவாக்கும் பசை
• நீர்த்தன்மையுள்ள பசை
• ஊட்டச்சத்துள்ள பசை ;
• கைக்கும் உடலுக்குமான பசை
DXN அலோ. வி. தொடா
DXN அலோ V தொடரானது வைராவின் சாற்றுடன் உருவாகிறது. தாவரச் சாரமானது தனிப்பட்டவர்களுக்கு வேண்டிய செழிப்பென தோற்றத்தில் ஈரலிப்புத் தன்மை அதிகளவு கொடுக்கிறது.
மாசுகள், காலநிலை மாற்றம், மற்றும் இரசாயன ஒவ்வாமை ஆகியன. எங்களுடைய தோல் கணுவில் அணுக்களில் இருந்து நீர் அகற்றப்படுவதால் ஏற்படும். இது எங்களுடைய தோல் உணர்வுகளை மேம்படுத்துவதோடு தன்னை திருத்திக் கொள்ளும் தன்மையை குறைக்கிறது.
செல்வச் சிறப்பான தோற்றம் யாருக்கு தேவைப்படுகிறதோ அவருடைய தோற்றத்தை செழிப்பாக காட்டுகிறது.
பராமரிப்பு உற்பத்தி திட்ட வேலைகளுக்கு அமைய எ எக்ஸ் என் அலோ. அலோ V தொடர் ஈரத்தன்மையை அளிக்கும் வர்க்கமாக கணிக்கப்படுகிறது. கணோசி ப+ரண தோல் பராமரிப்பு தொடரானது தூய்மைப்படுத்தும் வர்க்கத்துள் அடங்குகிறது.
தோலில் உள்ள இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றாது தூய்மைப்படுத்துகிறது மட்டுமன்றி அது ஈரலிப்புத் தன்மையை கொடுக்கிறது. இது தோலின் இயற்கையாக சமத்துவத்தை பேணுவதற்கும், உதவுகிறது. அத்துடன் அதிக சந்தோஷத்தையும், மென்மையையும், இலகு வளையக்கூடிய தன்மையையும் கொடுக்கிறது.
தாவரவியல் பொருட்கள் பாவிப்பதில் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் சோதிக்கப்பட்டுள்ளது. பலவிதமான பகுப்பு ஆய்வுகள் செய்து, உற்பத்தி பொருட்களின் பாதுகாப்பு, இந்த உற்பத்தியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சூரிய வெளிச்சம் படாது, மிதமான வெப்பநிலையில் சேகரித்து வைத்தால் சிறந்த பதத்துடன் பேணப்படும்.
மூன்று சாதாரண நெறிமுறைகளை ப+ரணப்படுத்தி நீங்கள் இதனை ப+சிக் கொள்ளலாம்.
மற்றைய உற்பத்தி பொருட்களுடன் கலந்து இந்த DXNஅலோ. வி. தொடரினை பாவிக்க முடியுமா?
DXN அலோ. வி. தொடரினை சாதுவாக, பொருத்தமான மற்றைய பொருட்களுடன் கலந்து ப+சலாம். எப்படியிருப்பினும் DXN அலோ. வி. தொடரினை பிரத்தியேகமாக பாவிப்பதால் மிகுந்த பலனை பெறலாம் என நாங்கள் சிபார்சு செய்கிறோம்.
எனது தோல் உலர் நிலையில் உள்ளது. எப்படி இந்த அலோ. வி உற்பத்தி தொடரினை உபயோகிக்க முடியும் என்பதை அறுதியிட்டுக் கூறமுடியுமா?
தோல் உலர் நிலையில் உள்ளவர்கள் சாதாரணமாக துப்பரவு செய்து தேக ஆரோக்கிய நெறிப்படி மேலதிகமாக அலோ. வி யுஙரய உசநயஅ நீர்த்தன்மை பசையை பகலிலும் டி எக்ஸ் என் அலோ. ஏ. நிய+ட்டிக் கெயார் கிறீமை இரவிலும் பாவித்தால் அதிகமான ஈரலிப்பான தன்மையையும் அனுகூலத்தையும் பெறலாம்.
இது எல்லாவிதமான தோல்களுக்கும் ஏற்றதாக இருக்கும். இது தோலில் உள்ள எண்ணெய் தன்மையை கட்டுப்படுத்தி மேலும் நமது தோல் திரவத்தன்மை அடையும் போது எண்ணெய் தன்மை வெளியேறுவதையும் குறைக்கும்.
இன்று பல தரப்பட்ட அலோ வேரா தோலை பாதுகாக்கும் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. DXN அலோ. வி. தொடரில் இருந்து மற்றைய இலச்சினைகளையுடைய பொருட்களுடன் ஒப்பிடும் போது இதில் விசேட சிறப்பம்சம் என்ன?
உயர் தரமான கலவை சாரத்துடனும், தாவரங்களின் அரைத்து எடுத்த சாறு தனிப்பட்டவர்களின் தோலுக் அதிகளவு ஈரலிப்பு தன்மையையும் அவர்களுடைய நிறங்களுக்கு ஏற்ப உயர்ந்த திரவத்தன்மையை கொடுக்கிறது.
இது ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உகந்தது.
அதிகளவு திரவத்தன்மையை உலர்ந்த தோலுக்கு கொடுக்கும். ஆனால் சுருக்கம் ஏற்படுவதை தடுக்க முடியாது. இது வயதானதற்கான அறிகுறியாகும். நல்ல உணவு முறைமையை கடைப்பிடித்தால் சுருக்கம் ஏற்படுவது தாமதமாகும். அத்துடன் விஷத்தன்மையற்ற உடம்பையும் பழுதடையாத உணவுகளையும் உட்கொள்வதாலும் இவை சுருக்கங்கள் ஏற்படுவது தாமதிக்க வைக்கலாம்.
சூரியக் கதிரினால் ஏற்படும் ரணங்களுக்கு இது அதிகளவு ஆறுதலை அளித்து குளிர்மையையும் ஏற்படுத்தும். இது ஏற்புடையது மட்டுமன்றி தோலை பழைய நிலைக்கு கொண்டு வந்து பளபளப்பாக பேணும்.
SPF தைலமானது (Lotion) பாவிப்பதனால் முதலில் DXNஅலோ. வி. கை, உடல் தைலத்தை முதலில் ப+சுங்கள். பின் ளுPகு தைலத்தை பாவிக்கவும் அத்துடன் அலோ வெரா தோலினுள் உறிஞ்சப்பட்டதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.