கனோசி ஷாம்பு
Phone - 0778357241 இது கனோடெர்மாவுடன் விற்றமின் B5 யும் சேர்க்கப்பட்டுள்ளது. இது சமப்படுத்தப்பட்ட அமில, காரத் தன்மையினை உடையதனால் எல்லா வகையான தலைமுடிக்கும் உகந்தது. தலைமுடிக்கு கருமையான நிறத்தையும் பயபளப்பையும் வழங்கும். பொடுகுத்தன்மை கடிமுடி உதிர்தல் போன்றவற்றுக்கும் சிறந்தது. கனோசி காளான் ஷாம்பு எல்லாவகையான கூந்தலுக்கும் பொருந்தக் கூடியது. விட்டமின் E அடங்கியது. கூந்தலை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. முடி உதிர்தல், முடி செந்நிறமாதல், பொடுகு, தலையில் ஏற்படக்கூடிய அரிப்புத்தன்மைகளுக்கு மிகச் சிறந்தது. இளநரையை தடுக்கக்கூடியது. தலையிடி, கண்வலி போன்ற நோய்களுக்கு சிறந்தது. |
கனோசி ஷாம்பு
0 கருத்துகள்
Jaffna Dxn
