DXN நிறுவனமானது 1993ம் மலேசியாவின் டாக்டர் Lim Siow Jin இனால் ஆரம்பிக்கப்பட்டது. DXN என்பது DAXEN என்பதன் சுருக்க குறியீடாகும். அதாவது சடுதியான நம்பிக்கை என்பது பொருளாகும். இது தற்போது சுமார் 110 நாடுகளுக்கு மேலான நாடுகளின் மக்கள் தொடர்ச்சியாக பாவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
DXN இன் இலட்சினையானது நீலம், பச்சை, சிவப்பு எனும் 3 நிறங்களால் ஆனது. இவற்றின் நீலம் வளர்ச்சியையும், போஷாக்கை தரும் நிறுவனம் என்பதையும் பச்சை தமது உடல் நீலம் பற்றி சிந்திக்கும் மக்களையும், சிவப்பு உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தேவையை மீறி வரும்.
DXN நிறுவனத்தின் தயாரிப்புக்களில் ரிஷிகானோ (Ph) கனோசிலியம் (GL),Sprulina டீபோலன்(Deepolan என்பன நிரப்பு உணவுப் பொருட்களாகவும் (Food Supplement), Ganozhi சம்பு, Ganozhi பற்பசை, Ganozhi சவர்க்காரம், Ganozhi Body Foam, Aloe Facial Clenser, Aloe aquagel, Aloe Nutrion Cream, Aloe v lotion என்பன நாளாந்த பாவனைப் பொருட்களாகவும் Coffee 3in 1, Coffee 2in 1, Eucafe, Cocozhi, Roseile & Morigzhi, Morigune என்பன குடிபானப் பொருட்களாகவும் காணப்படுகின்றன.
டாக்டர் லிம் இனுடைய கனொடேமாவின் மருத்துவக் கொள்கையுடன் உயர் தொழிநுட்பவியலையும் சேர்த்து கனொடேமா உற்பத்திப் பொருள் தயாரிப்புக்குரிய, ஓர் அமைப்புக்குட்பட்ட உற்பத்தி வழியை, DXN அமைந்துள்ளது. DXN மருந்தாக்கல் (Pharmaceutical Sdn. Bhd) யானது ஒரு ஒன்றிணைந்த, 28,000 சதுர அடி கொண்ட தொழிற்சாலையாக இருக்கிறது. செய்கை பண்ணல், பதப்படுத்தல், சந்தைப்படுத்தலுக்காக உறையுள் அடைத்தல் போன்ற முழுமையான உற்பத்தி செய்முறைகள் DXM இன் கீழ் அமைந்த கடும் மேற்பார்வையினால் நிகழ்வதால் உற்பத்திகளின் தரநிலைப்படுத்தல் மற்றும் நம்பகத்தன்மை நன்றாக அமைய நன்கு வாய்ப்பளிக்கிறது. உலகளாவிய ரீதியில் தமது அங்கத்துவத்தின் வளர்ச்சி முடுக்கிவிடப்படுவதால், DXN இன் நிதமும் வளர்ச்சியுறும் அதன் உற்பத்திக்கான தேவையை (கேள்வியை) ஈடு செய்வதற்கான உயர் உற்பத்தியின் அளவை, DXNமருந்தாக்கல் உறுதி செய்து நிற்கிறது.
இவற்றில் எவ்வித பக்க விளைவுகளோ இல்லை என்பதை பல நாடுகளில் உள்ள பல சுகாதார தாபனங்களின் ஆராய்ச்சி முடிவுகள் சான்று பகர்கின்றன. இவற்றிற்கு பல விஷேட சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
ISO 9002, ISO 14001, G.M.P, IGA என பல்வேறுபட்ட சான்றிதழ்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் Malaysia வின் HALAL சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தினால் HALAL சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
DXN நிறுவனமானது ஒரு ONE DRAGON கம்பனியாகும். அதாவது ONE DRAGON என்றால் இக் கம்பனியின் தயாரிப்புக்களின் உற்பத்தி முதல் பாவனையாளரின் கையிற்கு குறித்த பொருள் எட்டும் வரை அனைத்து படிமுறைகளும் குறித்த இதே கம்பனியால் செய்யப்படுகின்றது.