லிங்சி கோப்பி 2 in l

0 கருத்துகள்

லிங்சி கோப்பி 2 in l

 இதில் கனோடெர்மாவும் பிறேசில் நாட்டு முதலாம் தர கோப்பியும் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
 இதில் கல்சியம், பொசுபரசு, பொட்டாசியம், இரும்புச்சத்து, விட்டமின் ஊஇ விட்டமின் டீ3இ ஆகியவை அடங்கியுள்ளன.
 இவை அற்புதமான சுவையும் அதிக போஷாக்கும் சிறந்த மருத்துவ குணமும் கொண்டது. 
 இது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து நாள் முழுவதும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
 இது ஞாபக சக்தியை ஏற்படுத்தும்.
 இவை 100மூ மும் இயற்கைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது. எதுவித செயற்கை சுவைய+ட்டிகளோ நிறமூட்டிகளோ சேர்க்கப்படாதது.
 இவை முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கும் கொலஸ்ரோலுக்கும் சிறந்தது.

இவை அனைத்து வயதினருக்கும் உகந்தது. சூடாகவோ அல்லது குளிர்பானமாகவோ 
தயாரித்து எந்த நேரமும் பருகலாம்.







காப்பி என்ற நச்சுத்தன்மை நீக்கப்பட்டது
உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி மற்றும் ஞாபகசக்தியை அதிகரிக்கும்
தலைவலி,மயக்கம், அஜீரணம், மலச்சிக்கல் போன்றவற்றை நீக்குகிறது
படிப்பு, தொடர்வேலை, சுகவீனம் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது
புத்துணர்ச்சியுடன் மூளையை செயல்பட வைக்கிறது.



Share this article :

Jaffna Dxn

 photo siran20.gif
 
Saran: Creating Website |
Copyright © 2013. JaffnaDxn - All Rights Reserved